ஜெயிலுக்கு போன உடனே என்னோட உடையை கழற்றி- எமோஷ்னலாக பேசிய தயாரிப்பாளர் ரவீந்தர்..!

0

ரவீந்தர்-மகாலட்சுமி
இவர்கள் எல்லாம் ஒரு நிஜ ஜோடியா என ரசிகர்கள் அசந்து பார்த்த ஜோடி தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மகாலட்சுமி. இவர்கள் திடீரென திருமணம் செய்து புகைப்படங்களை வெளியிட்டார்கள்.உடனே அவர்கள் குறித்து ஏராளமான சர்ச்சை, பரபரப்பான பேச்சுகள் வந்தன. ஆனால் அவர்கள் எல்லோரின் பேச்சை முறியடித்து சந்தோஷமாக ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள்.

ஆனால் திடீரென தயாரிப்பாளர் ரவீந்தர் ரூ. 15 கோடி பண மோசடி செய்ததாக கைதானார்.ரவீந்தர் பேட்டி
ஜாமீனில் வெளிவந்த ரவீந்தர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், என்னுடைய அம்மாவிற்கு பிறகு மகாலட்சுமி தான் எனக்கு கிடைத்த வரம். என்னிடம் இருந்து மகாலட்சுமியை யாராலும் பிரிக்க முடியாது.

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட போது மோசடி உட்காருவ, எப்படி எந்திருப்ப என்று மகா கேட்ட போது நான் நொறுங்கி போயிட்டேன். என்னுடைய உடம்பு மற்றவர்கள் உடம்பு போல ஈடு கொடுக்காது.

எவ்வளவோ மகா எடுத்து சொல்லியும் என்னை கைது செய்து கொண்டு சென்று விட்டார்கள். நான் எந்த கொண்டு செய்யவில்லை. அவர்கள் தப்பான தொழில் செய்வது பற்றி நான் தெரிந்துகொண்டதால் விலகிவிட்டேன்.

இதனால் அவர் என்மீது தவறாக புகார் அளித்து, பழியை போட்டு இப்படி நயவஞ்சமாக பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார். ஜெயில் சென்ற உடனே என்னோட டிராக் பேண்ட்டில் இருந்த நாடாவை கூட உருவிட்டாங்க, ஆடை எல்லாம் கழற்றி என எமோஷ்னலாக பேசியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.