பருத்தி வீரன் படத் தில் நடி த்த குட்டி சாக்கு வை ஞாப கம் இரு க்கா.!! தற் போது அவ ரின் நிலை என்ன தெரி யுமா.?? பரி தாப நிலை யில் இரு க்கும் அவ ரது வாழ் க்கை.!

0

தமிழ் சினி மாவின் முன்னணி நடிகர் களில் ஒருவ ராக திகழ் ந்துவ ரும் நடிகர் தான் கார் த்தி . அவர் நடிப் பில் வெளி யான பருத்தி வீரன் திரை ப்படம் மக்கள் மத்தி யில் நல்ல வரவே ற்பை பெற் றது . இந்த திரைப் படத் தில் நடிகர் கார்த்தி முதல் முறை யாக கதாநா யக னாக அறிமு கமாகி இரு ப்பா ர் . இந்த படத் தில் இவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்தி ரங்கள் நடித்தி ருந்த னர் . மேலும் இந்த திரை ப்பட த்தில் குட்டி சாக்கு என்ற கேரக் டரில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித் தவர் தான் விமல் ராஜ் .

பருத்தி வீரன் தி ரைப்பட த்தில் பிறகு இவர் வேறு எந்த திரை படத்தி லும் நடிக்கவி ல்லை . அதற்கு பிறகு அவர் என்ன ஆனார் தற் போது என்ன செய்து வரு கிறார் என்று பார்ப் போம் . இந்த நிலை யில் விமல் ராஜ் அதா வது குட்டி சாக்கு பிரபல யு டியூப் சே னலில் பேட்டி ஒன்று அளித்து ள்ளார் . மதுரை மாவட் டத்தில் உள்ள சிறிய கிரா மத்தில் பிறந்து ள்ளார் சிறுவ யதில் குடும்ப கஷ்டத் தால் சுமை தூக் கும் தொழி லாளர் சங்க த்தில் வேலை கொடு த்தா ர்கள் .

தற் போது நான் லோட் மேன் அதாவது சு மை தூக் கும் தொழி லாளி வேலை யை பார் த்து வருகி றேன் என்று கூறியு ள்ளார் . 4 வருடங் களாக இந்த வேலை யை செய்து வருவதா கவும் தெரிவி த்துள் ளார் .பருத்தி வீரன் பட வாய் ப்பு கிடைக்கு ம்போது நான் ஆறாம் வகுப்பு படி த்துக் கொண் டிருந்தே ன் . அந்த கதாபா த்திர த்திற் காக பள்ளி யில் விசாரி த்தனர் . அப்போ துதான் என் னையும் என்னுடன் படித்த கரு வாச்சி கதா பாத்திர த்தில் நடித்த அந்த பெண் ணையும் தேர்வு செய் தார்கள் .

பருத்தி வீரன் படத் தில் நடித்த முடித்த பிறகு நான்கு வருட ங்கள் கழித்து என்னு டைய கண் ணை வை த்து என்னை அடை யாளம் தெ ரிந்து கொள் கிறா ர்கள் என்று கூறி உள்ளார் . கண் இப்படி ஆக கார ணம் கேட் டதற்கு கண் ணில் குச்சி பட்டு இந்த மாதிரி ஆகிவி ட்டது . மருத்து வர்கள் சரி பண்ண முடி யாது என்று குறி ப்பிட் டார்கள் . தற் போது எனக்கு திருமணம் ஆகி விட்டது .

குடும்ப த்தை பார்த் துக் கொள்வ தற்காக வழியில் லாமல் தற்போது சுமை தூக்கும் வேலை யை செய்து வருகி றேன் . இந்த வேலை எனக்கு கொ ஞ்சம் கஷ்ட மா தான் இருக்கு இருந் தாலும் பழகி விட்டது என்று கூறியு ள்ளார் . அந்த படத்தின் மூலம் நல்ல வரவே ற்பு கிடைத் தும் அதன் பிறகு நடிக்க முடியா மல் தற் போது இந்த ஒரு பரிதாப நிலை யில் இவர் வா ழ்ந்து வருகி றார் .

Leave A Reply

Your email address will not be published.