கில்லி பட ஓட்டேரி நரிக்கு அப்துல் கலாம் கையில் விருதா??ஓட்டேரி நரி அப்படி என்ன செய்தார் தெரியுமா??வியக்கவைக்கும் பின்னணி என்ன?

0

நமது தமிழ் திரையுலகில் உள்ள திரைப்படத்தில் தற்போது வரை பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வந்து கொண்டு தான் இருக்குறார்கள் ஆனால் அனைவருமே நமது திரைப்பட திரையில் சாதிப்பதில்லை என்பது தான் ஒரு உண்மை தற்போது நமது கில்லி பட தாமுவின் முதன் முதலில் நமது தமிழ் திரையுலகிற்கு வந்த திரைப்படன் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.இந்த நிகர் நடிப்பில் முகவும் கவனத்துடன் தான் நடிப்பார் என்று கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து நமது ன்பகைச்சுவை மன்னன் நகைச்சுவை கானா கலாட்டா குழுவில் ஒருவராக இருந்தவர் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது நமது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கில்லி இந்த திரைப்படத்தில் நமது நடிகர் விஜய்க்கு நண்பனாக ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து நமது மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேரப்பை பெற்று வந்த நடிகர் தான் நமது நகைச்சுவை நடிகர் தாமு,இதனை தொடர்ந்து தமராய் என்ற நகைச்சிவை நிறுவனத்தில் சில பல நிகழ்ச்சிகள் செய்தார் இதற்க்கு பிறகு தனது திறமையை பயன்படுத்தி தனியாக ஒரு நிறுவனத்தை திறந்துள்ளார்.

ஆனால் தற்போது இந்த நடிகர் நமது தமிழ் திரையுலகில் உழல தொலைக்காச்சியில் ஒருபிரபலமான நிகழ்ச்சி தான் நமது கலக்கல் காமெடி இந்த நிகழ்ச்சியில் நமது கில்லி பட தாமு தான் ஒரு தொகுப்பாளி என்பது தற்போது குறிப்பிடத்தக்கது மேலும் அவர் முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் உதவியாளராக ஏழு ஆண்டுகள் பணியாற்றினார்.தற்போது அவர் குழந்தைகள் கல்வி ஆலோசகராகவும் இருந்தார்.சினிமாவில் நடிகராக இருந்து எண்ணெய் மாணவர் சமுதாயத்திற்காக நேரம் ஒதுக் க கூறினார் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள்.

தற்போது வரை நமது தமிழ் நடிகர்கள் பலரும் செய்யாத ஒரு சில செயல்களை செய்து நமது தமிழ் திரையுலகையே நிலைநிறுத்தி உள்ளார் நமது நடிகர் தாமு.அப்போது இருந்து

நமது அப்துல்கலாம் சொன்னது போல 7 லட்சம் மா ணவர் களையும் 8000 ஆ சிரியர் களையும் 5 ஆயி ரத்து க்கும் மே ற்பட்ட த லைமை ஆ சிரி யர்களு ம் அவரை சந்திக்கவைத்தார். அப்போது இருந்து நான் மாணவர்களுக்காக முழுநேர மாணவர் சமுதாயத்திற்கு செலவிட்டு வருகிறார் என்று அவர் கூ றியு ள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.