ராஜராஜ சோழனாக தல அஜித்குமார் – வெறித்தனமான போடோஸ்

0

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார்.

 

அஜீத் குமார் அவர்கள், இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார்.

 

தொடர்ந்து தமிழ் திரையுலகில் நீங்காத இடத்தைப் பிடித்து இப்போது 60படங்களை நடந்துள்ளார் நடிகர் அஜித்குமார்இந்நிலையில் புதிய அஜித்குமாரின் AI போட்டோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது இந்த போட்டோவை பார்த்த பலரும் நிஜமாக ராஜராஜ சோழன் கேரக்டருக்கு அஜித்குமார் சூட்டாக உள்ளார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 

முன்னிலையில் விஷ்ணுவர்தன் இணைந்து ராஜராஜ சோழன் படத்தை பண்ண திட்டமிட்டு இருந்ததாகவும் ஒரு தகவல் வுலவி வருகிறது. ஒருவேல் அந்தப் படத்திற்கான எடுத்த போட்டோ சூட்டாக இருக்குமா எனவும் சில ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.எது எப்படியோ இந்த ராஜ ராஜன் கெட்டப் தல அஜீத்குமாருக்கு மிகவும் கச்சிதமாக இருக்கிறது..

 

Leave A Reply

Your email address will not be published.