மைனா பட நடிகர் விதார்த்தின் மனைவியா இவங்க… எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

0

மைனா படத்தில் நடித்ததன் மூலம் தமிழகத்தில் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனவர்தான் விதார்த். இந்தப்படத்தில் விதார்த்க்கு ஜோடியாக நடித்த அமலாபால் தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வந்தார். ஆனால் விதார்த் அந்த அளவுக்கு ஹிட் அகவில்லை என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி சில படங்களில் நடித்திருக்கிறார்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘மின்னலே’ படத்தில் சின்ன ஒரு கேரக்டர் செய்த வகையில் தமிழுக்கு அறிமுகமானார் விதார்த். மைனா புகழின் உச்சிக்குக் கொண்டுபோக தல அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் தம்பியாக வீரம் படத்திலும் நடித்தார். லீ மற்றும் லாடம் படங்களிலும் சின்ன ரோல் செய்து இருந்தார்.

நடிகர் விதார்த்தின் மனைவி அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் வருவதில்லை. இந்நிலையில் இப்போது அவர் விதார்த்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதைப் பார்த்த ரசிகர்கள் விதார்த்தின் மனைவி மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.புகைப்பட இணைப்பு கீழே..

Leave A Reply

Your email address will not be published.