மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவரான நாசர் வீட்டில் துயரம்.. சோகத்தில் குடும்பம்..!

0

நாசர்
நடிகர் நாசர் குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்து இருப்பவர். தற்போது நடிகர் சங்க தலைவராகவும் அவர் இருந்து வருகிறார்.நாசர் தற்போது சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக உயர்ந்து இருந்தாலும்,

ஆரம்பத்தில் அவரது அப்பா ஆசைக்காக தான் நடிப்பு பயிற்சி பெற சென்று அதன் பின் நடிகராக வாய்ப்பு தேடினார்.

அப்பா மரணம்
நாசரின் அப்பா மாபுப் பாஷாவுக்கு 95 வயதாகும் நிலையில் இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்து இருக்கிறார்.

அவர் செங்கல்பட்டில் வசித்து வந்த நிலையில் உயிரிழந்திருக்கிறார்.இந்த இழப்பால் நாசர் குடும்பம் தற்போது துயரத்தில் மூழ்கி இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.