இந்தப் பள்ளி சிறுமி யார் என தெரிகிறதா…? இன்றும் தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகி தான் ..!
சினிமாவில் தடம்பதிக்க வேண்டும் என்னும் ஆசை இன்று பலருக்கும் இருக்கிறது. அதிலும் நடிகைகள் தனக்கான ஒரு இடத்தை தக்கவைக்க நெடிய போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது.திரைப்பட நடிகர்கள் தனக்கான ரசிகர் பலத்தை உருவாக்கிவிட்டு அசால்டாக முப்பது வருடங்களுக்கும் மேல் தாக்குப்பிடித்து நிற்கின்றனர். இதோ இப்போது கூட ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என பெரும்பட்டியல் சொல்லிவிட முடியும்.
ஆனால் நடிகைகளுக்கு அப்படியான வாய்ப்பு இல்லை. தமிழ்த்திரையுலகில் இப்போதும் நயன் தாரா, த்ரிஷா ஆகியோர் பத்துஆண்டுகளைக் கடந்தும் தாக்குப்பிடித்து நிற்கின்றனர்.
அப்படி நீண்டகாலம் இண்டஸ்ட்ரியில் இருப்பவர் திரிஷா. இப்போது நாயகியாக இருக்கும் த்ரிஷாவின் படு மாடர்ன் படங்கள் பலவற்றை பார்த்திருப்போம்.
ஆனால் அவரது குழந்தை, கல்லூரிக்கால புகைப்படங்களைப் பார்த்திருக்க மாட்டோம் தானே? இதோ நடிகை த்ரிஷாவின் சிறுவயது புகைப்படங்கள். இவை இப்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது.