எதிர்நீச்சல் ஈஸ்வரியின் நிஜக்குடும்பத்தை பார்த்திருக்கிங்களா? வைரலாகும் புகைப்படங்கள்..!
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடித்து வரும் கனிகாவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.எதிர்நீச்சல் ஈஸ்வரி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
எதிர்நீச்சல் ஈஸ்வரியின் நிஜ குடும்பம்கனிகா தமிழில் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமான கனிகா, தமிழ், மலையாளம், தெலுங்கு என
பலமொழி படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்தவர். நடிகையாக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.
சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி விட்டு தற்போது சீரியலிலும் நடித்து பலரின் மனதில் ஈஸ்வரியாக இருக்கிறார் கனிகா.எதிர்நீச்சல் ஈஸ்வரியின் நிஜ குடும்பம்
கனிகா 2008ஆம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு தற்போது சாய் ரிஷி என்கிற மகனும் இருக்கிறார்.இவர்களின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.