பிக்பாஸ் சரவணன் விக்ரம் தங்கை இவங்கதானா? – அட தேவதை போல இருக்காங்களே!! வெளிவந்த புகைப்படம்!! நீங்களே பாருங்க!!

0

தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மக்கள மத்தியில் வெகு பிரபலமாக உள்ளது.  அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு தனி வரவேற்பு தான். அந்த வகையில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை கதையம்சமாக கொண்டு எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், காவ்யா, வெங்கட், ஹேமா, என பல முன்னணி கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த தொடர் சாதாரண குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருகிறது.அதிலும் இந்த தொடரில் வரும் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மற்றும் இளசுகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு பாராட்டையும் பெற்று வருகிறது.

சினிமா என்றாலும் சரி சீரியல் என்றாலூம் சரி அதில் எப்படியும் காமெடி இருந்தே ஆக வேண்டும்.அந்த வகையில் இந்த தொடரில் கடைக்குட்டியாக வருபவர் தான் கண்ணன் என்கிற சரவண விக்ரம். 23-வயதான சரவண விக்ரம் தன் கல்லூரி படிப்பை முடித்து குறும்படங்களில் நடித்து வந்தார். இவர் 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கண்மணி எனும் குறும்படத்தில் நடித்து பிரபலமானார்.

இதை தொடர்ந்து ரௌத்திரம் பழகு, என் உயிர் நண்பன், பகுத்தறிவு போன்ற பல குறும்படங்களில் நடித்துள்ளார்.இதன் மூலம் பிரபலமான சரவண விக்ரம் சின்னத்திரையில் அறிமுகமாகி சின்னதம்பி தொடரில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க ஒப்பந்தமானார். தனது இயல்பான நடிப்பு மற்று வெகுளியான முக பாவனைகளால் மக்கள மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் சரவண விக்ரமிற்கு அழகான தங்கை ஒருவரும் உள்ளார் அவரது பெயர் சூர்யா.

இருவரும் இணைந்து சமூக வலைதளங்களில் பல டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். மேலும் சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக ஒரு தனியார் யூடுப் சேனலுக்கு இண்டர்வியூ கொடுத்திருந்தனர். சரவண விக்ரம் தான் கடைக்குட்டி என்றால் அவருக்கும் ஒரு கடைக்குட்டி இருக்கிறார் போலும். மேலும் பேசன் டிசைனிங் படித்து வரும் அவரது தங்கையை விரைவில் சின்னத்திரை அல்லது வெள்ளிதிரையில் பார்க்கலாம் . சரவணன் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.