குக் வித் கோமாளி செஃப் தாமுவா இது? இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க..!

0

பொதுவாக வெள்ளித்திரை காட்டிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்ரே சொல்லலாம். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சியில் பல எண்ணற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் குறுகிய காலத்தில் மிக பெரிய அளவில் வெற்றி பெற்ற நிகழ்ச்சிதான் குக் வித் கோ மாளி நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி சீசன் 1 சீசன் 2 இரண்டுமே மிக பெரிய அளவில் மக்கள் மத்தில் பிரபலமானது. குறிப்பாக சீசன் 2 எதிர்பாரத நிலையில் மிக பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அளவுக்கு எந்த ஒரு நிகழ்ச்சியலும் ஈடு கொடுக்க முடியவில்லை. இப்படி இந்த் விஜய் டிவியில் எத்தனையோ காமெடி நிகழ்சிகள் அறிமுகமாகி இருந்தாலும் புதிதான சமையல் மற்றும் காமெடி கலந்து வந்த நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் எய்த கோ மாளி நிகழ்ச்சி என்றே சொல்லலாம்.

வேறு எந்த தொளைகக்ட்சியிலும் எந்த மொழியிலும் இது போல ஒரு நிகழ்ச்சி இதுவரை ஒளிபரப்பகமல் இருந்ததால் இந்த நிகழ்ச்சிக்கு இங்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

பட்டிதொட்டி எங்கும் பரவலாக பேசப்பட்டு, சூப்பர்ஹிட்டான நிகழ்ச்சி என்றால், அது குக் வித் கோ மாளி தான்.ஆம் அந்த அளவிற்கு வயது வித்யாசமின்றி அணைத்து தரப்பு மக்களையும் மகிழ்வித்துள்ளது இந்த நிகழ்ச்சி.

முதல் சீசசின் வெற்றியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோ மாளி சீசன் 2, அதைவிட பல மடங்கு உச்சத்திற்கு சென்று வெற்றிபெற்றது.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருபவர், சமையல் கலை வல்லுநர் Chef தாமு அவர்கள்.இந்நிலையில் Chef தாமு தனது மகளை தூக்கி வைத்திருக்கும் அவரது இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் அட, நம்ம Chef தாமு சாரா இது? என கேட்ட வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

Leave A Reply

Your email address will not be published.