பருத்திவீரன் படத்தில் நடித்த குட்டி முத்தழகு யார் தெரியுமா?எப்படி இருக்காங்கனு பாருங்க..!
தமிழ்த்திரையுலகில் சர்ச்சையிலேயே சிக்காதவர் எனப் பெயர் எடுத்தவர் நடிகர் சிவகுமார். ஆனால் வாலிப வயதிலேயே அப்படி எதிலும் சிக்காதவர் வயதான பின்னர் செல்பியை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
இவரது மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இதில் சூர்யா, நடிப்போடு மட்டுமல்லாது அகரம் பவுண்டேசன் அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கல்விபயிலும் மாணவ, மாணவிகளுக்கும், விவசாயிகளுக்கும் செய்து வருகின்றார்.வெளிநாட்டில் படித்துவிட்டு சென்னை வந்த கார்த்தி, பக்கா கிராமத்து ஆசாமியாக பருத்திவீரனில் பட்டையைக் கிளப்பினார்.
இயக்குநராக ஆசைப்பட்டு மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். ஆனால் பருத்திவீரனின் வெற்றி அவரை சினிமாவின் நாயகனாக்கியது. அமீரின் பருத்தி வீரன் திரைப்படம் இப்போது பல ரசிகர்களின் ஆல்டைம் பேவரட்.
அந்த வகையில் குட்டி முத்தழகு நடித்த நடிகை கார்த்திகா தேவி .இவங்க படத்துல நடிக்க வரும் பொழுது நான்காம் வகுப்பு படித்து வந்தாங்க.அப்போது அவங்க’ ஊர் எல்லாம் படம் நடிக்க போயிருந்த அப்ப நானும் போறேன் ஆயா,அம்மா சொல்லிட்டு போய்ட்டாங்க அப்பா கிட்ட சொல்லவே இல்லை.
தேனிக்கு படம் நடிக்க வந்துள்ளனர்.அப்புறம் அப்பா க்கு தெரிஞ்சு உடனே தேனில போய் பார்த்துள்ளன. உடனே நம்ம மகள் படத்துல நடிக்கிறாள் பெருமையா இருக்கு சொல்லிட்டு ஊருக்கு போய்ட்டாங்க.படத்துல நடிக்கும் போது கொஞ்சம் கஷ்டமா இருந்தது.கொஞ்சம் விளையாட்ட இருப்பேன்.
சரியா படத்துல நடிக்கவில்லை திட்டு வாங்கி உள்ளேன்.அப்பா வந்து சம்பளம் வாங்கிட்டு போயிருவாங்க.ஒரு மாதம் அந்த படத்துல நடித்து வந்தேன்.அப்புறம் அப்பா இறந்து போய்டாங்க.எனக்கு ஒரு அக்கா,தம்பி இருக்கிறார்கள்.
சிலிண்டர் கம்பெனிக்கு வேலைக்கு போனேன்.அப்புறம் சொந்த தாய்மாமன் கல்யாணம் பண்ணிகிட்டேன்.எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளன.மளிகை கடை சொந்தமாக வைத்துள்ளேன்.இதோ வீடியோ பாருங்க..