சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல தொகுப்பாளர் யார் என்று தெரிகிறதா?

0

பிரபல தொகுப்பாளர்
பிரபலங்கள் சிலரது பழைய புகைப்படங்கள் அதாவது சிறுவயது போட்டோக்களை பார்த்தால் தெரிந்துவிடும், சிலரது போட்டோக்கள் யார் என்றே கண்டு பிடிக்க முடியாமல் இருக்கும்.அப்படி தான் இப்போது சமூக வலைதளங்களில் ஒரு பிரபல தொகுப்பாளர் தனது சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஒரே ஒரு க்ளூ கொடுத்தாலே இவர் என்பதை மக்கள் கண்டுபிடித்துவிடுவார்கள், அது என்னவென்றால் Court Shirt தான்.

பிரபலம் யார்
உடனே அந்த தொகுப்பாளர் முகம் உங்கள் கண்முன் வந்திருக்குமே.ஆம் நீங்கள் கண்டுபிடித்த நீயா நானா புகழ் கோபிநாத் அவர்கள் தான்.

தனது இன்ஸ்டாவில் சமீபத்தில் இவர் சிறுவயது புகைப்படங்கள் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.