“இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து” அட காயத்ரி ரகுராமின் முன்னாள் கணவர் இவர் தானா?- முதன்முதலாக வெளிவந்த புகைப்படம்!

0

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகளை மட்டும் காலம் கடந்து மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள் என்றே சொலல வேண்டும். இப்படி ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் அட அந்த திரைபபடங்கள் வெற்றியடைந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து என்றும் மறையாமல் இருகின்றனர். இப்படி தற்போது இயக்குனர்கள் தற்போது எப்படி திரைபப்டங்களில் நடிக்கிறார்களோ அதே போல முன்பெல்லாம் சிறு சிறு கதாபத்திரங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களிலும் பலரு மண்டித்து வந்தனர்.

இப்படி முன்பெல்லாம் பெரும்பாலும் ஆண் நடன இயக்கோன்ர்கள் இருந்த நேரத்தில் ஒரு சிலர் மட்டுமே பெண் நடன இயக்குனர்களாக இருந்து வநதனர் என்றே சொலல வேண்டும். இப்படி இப்படி பெண் நடன இயக்கோன்ராக ஜோளித்தவர்களில் ஒருவர் காயத்ரி ரகுராமும் ஒருவர். என்னதான் நடிகையாக இருந்தாலும் சரி நடன இயக்குனராக இருந்தாலும் சரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பினனர் இவர் போக்கே மாறி விட்டது என்றே சொல்ல வேண்டும்..

இப்படி பிக்ப்பாஸ் நிகழ்ச்சிக்குள் பெரிய எதிர்பார்ப்புடன் சென்று இருந்தாலும் இவர பேசிய வார்த்தைகளாலும் செய்த செயல்களாலும் பல சர்ச்சைகளாலும் பல விமர்சனங்களுக்குல்லானார். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் இருக்கும்போது தான் ஒருவரை மிகவும் காதலித்ததாகவும் இப்போது அவர் என்னிடம் இல்லை என்றும் கூறினார்.

இப்படி அவர் வேறு யாரும் இல்லை அவர்தான் அவரது முதல் கணவர். இப்படி 2006 ஆம் ஆண்டு சந்திற் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் பின்னர் இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து செய்துகொண்டார்.

இவரே விவாகரத்தும் செய்துவிட்டு பின்னர் இவரே அவரை பிரிந்து என்னால் இருக்க முடியவில்ல எனவும் கூறி இருந்தார். இதோ அவரது புகைபப்டம் கீழே

Leave A Reply

Your email address will not be published.