இந்த போட்டோவில் இருக்கும் நடிகை யார் தெரியுமா? பார்த்தால் ஷாக் நிச்சயம்..!

0

தற்போதைய காலகட்டத்தில் AI தொழில்நுட்பம் பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நாம் கற்பனையில் நினைக்கும் விஷயங்ளை கூட நெட்டிசன்கள் அதில் செய்து வருகின்றனர்.

மேலும் பல பிரபலங்களின் போட்டோக்களையும் AI முலமாக மாற்றம் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

தேனி குஞ்சரம்மா
பல படங்களில் நடித்து இருக்கும் மூத்த நடிகை தேனி குஞ்சரம்மாவின் இளம் வயது போட்டோக்கள் AI மூலமாக உருவாக்கி இணையத்தில் உலவ விட்டிருக்கின்றனர்.

கள்ளிப்பால் கொடுத்து குழந்தையை கொல்லும் காட்சிகளில் நடித்து பாப்புலர் ஆனவர் அவர்.’அவரா இது?; என ஆச்சரியப்படுத்தும் புகைப்படங்கள் இதோ..

 

Leave A Reply

Your email address will not be published.