சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தந்தை யாரென தெரியுமா ? – அட இவருதான் ரஜினி அப்பாவா?? இதுவரை வெளிவராத அறிய புகைப்படம் ..!

0

பொதுவாக சினிமாவில் ஹீரோவாக நடிப்பது என்று அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை அவ்வளவு எளிதான காரியம் இல்லை எனலாம் பிரபலமாகவோ அல்லது நடிகரின் வாரிசாகவோ இருந்தால் மட்டுமே எளிதில் சினிமாவில் நுழைய முடியும். அப்படியே நுழைந்து ஒரு சில படங்கள் நடித்தாலும் அதன் பிறகு அவர்களின் திறமையின் காரணமாகவே மேற்கொண்டு சினிமாவில் மற்றும் மக்கள் மனதில் நிலைக்க முடியும். இந்த காலத்திலேயே இப்படி என்றால் அந்த காலத்தில் சொல்லவே தேவையில்லை அவ்வளவு எளிதாக சினிமாவில் வாய்ப்புகளும் ஹீரோவாகவும் ஆகி விட முடியாது.

இவ்வாறான நிலையில் அந்த காலத்திலேயே சாதாரணமான குடும்பத்தில் இருந்து கருமையான நிறம் சாதாரணமான உடலமைப்பு என இருந்த போதிலும் தனது நடிப்பு திறமை மற்றும் ஸ்டைலால் ஹீரோவாக ஆனதோடு அன்றிலிருந்து இன்று வரை முன்னணி நடிகர்களில் முதன்மையானவராக இருப்பதோடு தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை தக்க வைத்து கொண்டு இருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள். இன்றைக்கும் இவரது படங்கள் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் அந்த அளவிற்கு லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார் ரஜினி.

ஆரம்பகாலத்தில் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்த ரஜினி தனது ஸ்டைல் மற்றும் நடிப்பால் பல இயக்குனர்களின் மனதில் இடம்பிடித்து அதன் மூலம் பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் இவருக்கு திரையுலகில் பலத்த அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்த படம் என்றால் அது பில்லா திரைப்படம் தான். இந்த படத்திற்கு பிறகு ரஜினியின் சினிமா மார்க்கெட் எகிற தொடங்கியது. இன்றைக்கும் பல இளம் புதுமுக இயக்குனர்கள் இவரை வைத்து படம் இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் தற்போதைய குடும்பம் பற்றி தெரிந்த அளவிற்கு இவரது இளமை கால வாழ்க்கை நமக்கு அவ்வளவாக நமக்கு தெரியாது இப்படி ஒரு நிலையில் ரஜினியின்

தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் அப்பவே செம ஸ்டைலாக உள்ளார் தலைவர் என தங்களது கருத்துக்களை தெரிக்கவிட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.