அம்மா மடியில் இருக்கும் இந்த குட்டி பொண்ணு யாருன்னு தெரியுமா? இவங்க தான் இப்போ மிக பெரிய நடிகை யாருன்னு சொல்லுங்க !!

0

தெனிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை அனுஷ்கா,இவர் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த அருந்ததி என்னும் படம் மக்களின் இலையே பெரும் வரவேற்பை பெற்றது இந்த படத்தை பார்க்காதவர்கள் இருக்கவே முடியாது என்று தன கூற வேண்டும்,தளபதி விஜய்-யுடன் இணைந்து வேட்டைக்காரன் என்னும் படத்தில் நடித்ததில் இவருக்கு பேராதரவு கிடைத்தது இதனால் தமிழ் சினிமாவில் மேலும் பல படபங்களில் நடிக்க துவங்கினர்.

அதன் பின் இவரது திரைபட வாழ்கை முற்றிலும் மாறியதால் மாறுபட்ட கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து, அதற்காக முழு சிரமத்தை எடுத்து நடித்திறந்து குறிப்பிடதக்கது. அந்த வகையில் பாகுபலி,சிங்கம் போன்ற ஹைபட்ஜெட் படங்களில் நடித்து வந்தார் வேறுபட்ட கதைக்களம் வாயிலாக பட வாய்ப்புகள் குவிந்தது

தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து மக்களின் மத்தியில் நிலைத்து நின்றார் இவர் சில மாதங்களுக்கு முன் இஞ்சி இடுப்பழகி என்னும் படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்தார்.

அனால் அதன் பின் அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை எனவே பட வாய்ப்புகளும் இவரை விட்டு விலகியது.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா தனது அம்மாவுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்…

Leave A Reply

Your email address will not be published.