அழகி பட சிறுமியா இவ்ளோ பெரிய பிரபலமா!! ரசிகர்களே வியக்கும் வகையில் இவர் தற்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா.?

0

இப்போது தமிழ் திரைப்படத்தில் கொடிகட்டி பரந்த நடிகைகள் பலருமே ஒரு காலத்தில் குழந்தை குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகள் தான், ஆனால் தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அனைவருமே குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்கள் தான்,அதேபோல் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் என ரஜினியை வாய் ததும்ப அன்போடு அங்கிள் என அழைத்த மீனா…வளர்ந்து அதே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.அதேபோல் 2000 களில் சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக அதிகப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ருதி. முதலில் விளம்பரங்களில் நடித்தார். தொடர்ந்து பார்த்திபன் நடித்த அழகி படத்தில் குழந்தை நட்சட்திரமாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார்.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் நடிகை ஸ்ருதி நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் இன்றளவும் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் அழகி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் நடிகை ஸ்ருதி.அந்தத் திரைப்படத்திற்கு பிறகு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா என்ற திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.மேலும் 2006-ஆம் ஆண்டு பாண்டியராஜன் மகன் நடித்த கைவந்த கலை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகை ஸ்ருதி இதன் பின்னர் நடிகர் விஜயகாந்த் நடித்த ரமணா என்ற திரைப்படத்தில் நடிகை ஸ்ருதி ஒரு நடனத்தில் பரதம் ஆடும் பெண்ணாக நடித்து இருப்பார். பின்பு சரியான படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டார் அதன் பிறகு பல வருடங்கள் கழித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

/

ஆனால் நடிகை ஸ்ருதி இயக்குனர் மற்றும் பாண்டியராஜன் மகன் நடிப்பில் வெளியான கை வந்த கலை என்ற திரைப்படத்தில் நடித்து பல நாள் கழித்து மீண்டும் நடிகை ஸ்ருதி த்ரீ என்ட்ரி கொடுத்தார்.இப்படி இருக்கும் நிலைமையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி கூறியுள்ளாராம்.அதில் நான் படிக்கும் பொழுதே என்னை விளம்பர படத்தில் நடிக்க கேட்டார்கள் நானும் என் அம்மாவிடம் கேட்டு நடிக்க சென்றபொழுது பயமாக இருந்தது ஆனால் போகப்போக படித்துக் கொண்டே நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன்.

எப்போதுமே தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் நடிகைகள் பலருமே ஒரு சில வருடங்கள் கழித்து ஆளே அடையலாம் தெரியாமல் ஹாலிவுட் நடிகை ரேஞ்சில் மாறி வருகிறார்கள்.பின்பு எனக்கு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் ஏதாவது ஒரு துறையில் பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன் என்று கூறி நான் இப்பொழுது ஜெர்மனி நாட்டில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன் என்று கூறினாராம் மேலும் இவர் அளித்த பதில் ரசிகர்களுக்கு மிகவும் ஷாக் ஆக தான் இருந்தது.

Leave A Reply

Your email address will not be published.