இந்த குட்டி குழந்தை யார்னு தெரியுமா?? யாருன்னு தெரிஞ்சால் நிச்சயமாக ஷா க் ஆகிடுவீங்க!!

0

இன்னிக்கு நம்முடைய சூப்பர் சிங்கர் சிவாங்கி பத்தின டீடெயில்ஸ் தான் பாக்க போறோம். என்னதான் ஓட்டுப் போடுற வயசு வந்தாலும் இன்னமும் மழலை தனம் மாறாமல் இருக்கிற ஒரு சுட்டி குழந்தை தான் நம்முடைய சிவாங்கி. பலருக்கும் தெரியாத நிறைய விஷயங்களை நாம இப்ப பாக்க போறோம். நம்முடைய cutie சிவாங்கி 25th may 2000 பிரபல பாடகர்கள் கிருஷ்ணகுமார் and பிண்ணி கிருஷ்ணகுமாருக்கு மகளாக பிறந்து இருக்காங்க.
நம்முடைய சிவாங்கிக்கு விநாயக் என்கிர ஒரு brother உம் இருக்காரு. சிவங்கியோட அப்பா அம்மா என்னதான் கேரளாவை பூர்வீகமாக கொண்டு இருந்தாலும் சென்னையில்தான் செட்டில் ஆகி இருந்திருக்காங்க.

அது மட்டுமில்லாம இவர்களுடைய அப்பா அம்மா ரெண்டுபேருமே மியூசிக் ல பிஎச்டி முடிச்சு இருந்திருக்காங்க.
தமிழ்ல சூப்பர் ஹிட்டடித்த சந்திரமுகி படத்தோட ரா ரா சாங் and அலைபாயுதே கண்ணா அப்படிங்கிற சாங் இது ரெண்டுமே தமிழ்ல பின்னி கிருஷ்ணகுமர்க்கு பெரிய அளவில பெயர் வாங்கிக் கொடுத்த பாடல்கள்.

தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், பெங்காலி என பல மொழி பாடல்களை படங்களுக்காகவும் சீரியல்களுக்காகவும் பாடி கொடுத்து இருக்காங்க.இப்போ காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்கிர நம்ம சிவாங்கிக்கு கோவேட் ல படிக்கணும் அப்படின்னு ரொம்ப ஆசையாம் ஆனா துரதஸ்டவசமாக அவங்க women காலேஜ் ல சேரவேண்டிய நிலைமை ஏட்பட்டிருக்கு.

சிவாங்கிக்கு சிவாங்கியோட அப்பா வெறும் அப்பா மட்டுமல்ல ஒரு பெஸ்ட் பிரண்ட் அப்படின்னும் ஒரு interview ல சொல்லியிருக்காங்க.ஸ்கூல்ல சைட் அடிக்கிர விஷயத்தைக்கூட அப்பா கிட்ட ஷேர் பண்னுவன் அப்படின்னு சொல்லி இருக்காங்க. புலிக்கு பிறந்தது பூனையாகுமா

அப்படிங்கறது நிரூபிக்கும் வகையில் சூப்பர் சிங்கரில் சம்மையா perform பண்ணி ஸ்டாண்டிங் ஒவேஷன் என்ற விருதையும் வாங்கி இருக்காங்க.தன்னுடைய இசைத் திறமையை சூப்பர் சிங்கர் சோ மூலமா இந்த உலகத்துக்கு வெளிக்கொண்டுவந்து காட்டி இருக்காங்க. இளையராஜா மற்றும் மறைந்த பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின் செல்லப் பிள்ளையாக இருக்க நம்ம சிவாங்கிக்கு இப்போ பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியா ல எக்கச்சக்கமா followers இருக்காங்க.

Leave A Reply

Your email address will not be published.