மனைவி பிறந்த நாளை முகத்தில் கேக் பூசி கொண்டாடிய ஆதி.. இன்றுடன் எத்தனை வயது தெரியுமா..!
மனைவி பிறந்த நாளை முகத்தில் கேக் பூசி கொண்டாடிய ஆதியின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.நிக்கி கல்ராணி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நிக்கி கல்ராணி.இவர் “1983” என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான “டார்லிங் ” என்ற படத்திலும் நடித்திருந்தார்.
படங்களின் வெற்றிக்கு பின்னர் நிக்கி கல்ராணி நல்ல கதைகளை தெரிவு செய்து நடிக்க ஆரம்பித்தார்.
வயது
இந்த நிலையில், நடிகர் ஆதியுடன் இணைந்து “மரகத நாணயம்” என்ற திரைப்படம் நடித்திருந்தார்.
படத்தின் வெற்றிக்கு பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் நிக்கி கல்ராணி பிறந்தநாளை இன்றைய தினம் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்,
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ அப்போ நிக்கி கல்ராணிக்கு 31 வயதா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.