ரஜினியுடன் நடித்த பிரபல நடிகருக்கு ஏற்பட்ட சோகம்…இப்படி ஒரு நிலைமையா.? முதன்முறையாக உண்மையை உடைத்த ஜனகராஜ்..!

0

பிரபல நடிகர் ஜனகராஜ் நீண்ட வருடங்களுக்கு பின்பு தனது நிலையை நேர்காணல் ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார்.நடிகர் ஜனகராஜ்
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள ஜனகராஜ் கடைசியாக 96 படத்தில் நடித்துள்ளார்.ஆரம்பத்தில் நடிப்பிற்காக வாய்ப்பு தேடிய தருணத்தில் விபத்தில் சிக்கி முகவாதம் ஏற்பட்டு நோயினால் பாதிக்கப்பட்டார். பின்பு மின்சாரம் ஷாக் கொடுத்து இந்த நிலைக்கு தனது முகத்தை கொண்டுள்ளார்.

ஆனால் இவரது தனித்துவமான நடிப்பிற்கு இந்த முக அமைப்பு தான் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. நீண்ட ஆண்டுகளாக சினிமாவில் ஒதுங்கி இருந்த ஜனகராஜ் அமெரிக்காவில் யாரும் இல்லாமல் அனாதை போன்று காணப்படுவதாக தகவல் பரபரப்பாக பரவியது.

உண்மை நிலை என்ன?
தன்னிடம் விசா கூட கிடையாது… இவை னைத்து பொய் என்று கூறியதுடன், தான் அமெரிக்கா செல்லவே இல்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

சரியான வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தான் இயல்பான நடிப்பை மீண்டும் வெளிப்படுத்துவேன் என்றும்

காதில் சில தொந்தரவு இருந்ததால் அதற்கான வைத்தியமும் பார்த்து வருகின்றார்.தனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை… ஆரோக்கியமாக இருப்பதாக கூறி மனவேதனைப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.