ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கும் செந்திலின் மகன் – மருமகளை பார்த்துருக்கீங்களா..?
பிரபல நடிகர் செந்திலின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.செந்தில்
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் செந்தில்.இவர் நடிப்பில் 90 களில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியான போதிலும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நிலையாது வாழ்ந்து வருகிறார்.காலங்கள் செல்ல செல்ல புதிய நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு தற்போது நடிகர் செந்தில் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவரின் குடும்பம் தொடர்பில் சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
நடிகர் செந்தில் குடும்பத்தில் இதுவரையில் யாரும் படித்தது இல்லையாம். அத்துடன் செந்தில் குடும்பத்தில் அவரின் மகன் மட்டும் தான் டாக்டர் படித்துள்ளாராம்.செந்திலுக்கு சினிமாவில் ஆர்வம் இருந்த காரணத்தினால் அவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்து கொண்டுள்ளார்.
மேலும் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரம் அல்லாமல் வேறு ஏதாவது முக்கிய கதாபாத்திரம் கொடுத்தாலும் அவர் சிறப்பாக நடிப்பார் என செந்திலின் மகன் கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் செந்திலின் மகன் – மருமகளை பார்த்தவர்கள் இவர்களா? என அ தி ர் ச் சியான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.