பத்து வருஷம் காதலித்து தாலி கட்டும் விஷயத்தில் அசோக் செல்வனுக்கு கீர்த்தி பாண்டியன் போட்ட கட்டளை- என்ன தெரியுமா?

0

அசோக்-கீர்த்தி
சினிமா பிரபலங்களில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் பலர் உள்ளார்கள், அப்படி அண்மையில் திருமணம் செய்து ஜோடி அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன்.ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகனாக வெற்றி கண்ட அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் போர் தொழில்.

ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் தற்போது அசோக் செல்வன் நடிக்கிறார், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி பாண்டியன் நாயகியாக நடித்திருக்கிறார்.

திருமண கண்டிஷன்
கடந்த செப்டம்பர் 13ம் தேதி அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலி அருகே உள்ள பண்ணையில் நடைபெற்று வருகிறது. இவர்களுடைய திருமணம் தமிழர் திருமண மரபு படி நடைபெற்றிருக்கிறது.

சமீபத்தில் தான் இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் இருவரும் பேட்டி ஒன்று கொடுத்துள்ளனர்.

கீர்த்தி பாண்டியன் பேசும்போது, எனக்கு தாலி கட்டும்போது 3 முடிச்சியும் நீயே போட வேண்டும் என்று அசோக் செல்வனிடம் நான் கட்டளை போட்டிருந்தேன்.அதேபோல் தான் அவரே எனக்கு 3 முடிச்சு போட்டார், தமிழ் மரபு முறைப்படி எங்கள் திருமணம் நடந்தது என கூறியுள்ளார். பத்து வருஷம் காதலித்த கதை  அந்த வீடியோ இதோ

Leave A Reply

Your email address will not be published.