மனோரமா 12 வயதில் இப்படியா இருந்தார்? இரட்டை ஜடை, தலையில் பூ என பள்ளி குழந்தை வயதில் “ஆச்சி” மனோரமா நடித்ததை பார்த்திருகிங்களா??!! யாரும் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் உள்ளே!!

0

தற்போதெல்லாம் நமது தமிழ் திரைப்படத்தில் ஒரு நடிகைகள் நகைச்சுவை செய்வதில் கொஞ்சம் கூட ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள் ஆனால் கவர்ச்சியை காட்ட மட்டும் அதிகமான ஆர்வத்தை காட்டி வருகிறார்கள். தற்போது அந்த வகையில் பல வகையான குணசித்திர வேடங்ககள் மற்றும் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் கதாநாயகி என்று பல வகையான வேடங்களில் கலக்கி ஆச்சி என்று அன்போடு அழைக்கப்பட்டு நடிகை தான் மனோரம்மா.தற்போது நமது நடிகை மனோரம்மா நமது தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்துள்ளார் அது தான் மன்னார் குடி என்ற ஒரு கிராமம் இந்த கிராமத்தில் தான் நமத நடிகை மனோரம்மா பிறந்து வளர்ந்தார்.

நமது நடிகை மனோரம்மா பெயர் இது இல்லையாம் திரைக்கு வருவதற்கு மட்டுமே இப்படி ஒரு பெயரை மாற்றி வைத்துள்ளார் கோபி சாந்தா என இருந்த தனது பெயரினை, மனோரமா என மாற்றி கொண்டார். குடும்ப சிக் கல்னா சூழ்நிலையில் தன்னுடைய 12 வயதில் நாடகங்களில் நடிக்க தொடங்கியவர் நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் தான் இவருக்கு “மனோரமா” எனப் பெயர் சூட்டினர். ஆரம்பத்தில் இவர் “வைரம் நாடக சபா” நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

இப்படி பட்ட நமது மக்களை கவர்ந்த அன்டிகை மனோரம்மாவை நமது மக்கள் நமது தமிழ் திரைப்படத்தில் மட்டும் தான் ஒரு பிரபலமான நடிகை என்று நினைத்துக்கொண்டு வருகிறார்கள் ஆனால் அது உண்மை கிடையாது,நமது நடிகை ஆச்சி மனோரம்மா நமது மொத்த திரையுலகில் உள்ள மொழிகளிலும் நடித்த நடிகையாக திகழ்ந்தவர் ஆவார். ஒரு நடிகை இத்தனை படங்கள் நடிக்க முடியுமா என ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தவர். ஆண்களுக்கு நிகராக தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்தவர் நடிகை மனோரமா.

மேலும் நமது நடிகை மனோரம்மவுக்கு திருமணம் நடந்த இரண்டு ஆண்டிலேயே தனது கணவரை பிரிந்தார் இருவருக்கும் நடந்த விவாதத்தால் கணவனை பிரிந்து தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார் நாத்து நடிகை மனோரம்மா.ஆனால் தனது குழந்தைக்கு ஜாதகம் பார்க்கும் பொது ஜோசியர் கூறிய வார்த்தைகளை நம்பி பிரிந்து விட்டார் மணிரம்மாவின் கணவர் ராமநாதன்.

மனோரமாவை விட்டுப் பிரிந்து செல்ல காரணமாக அமைந்தது. இவர்களுக்கு பூபதி என்ற ஒரு மகன் இருக்கிறார். அதோடு மனோரமா கணவர் இவரை விட்டு விலகி மறுமணம் செய்து கொண்டார். நடிகை மனோரமா அவர்கள் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது வாழ்க்கையை தி யாகம் செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.