தீராத நோ யா ல் பாதிக்கப்பட்ட நடிகை!! போதிய பணமும் இல்லை!! ஏமாற்றிய உறவினர்கள்.! ரஜினி பட நடிகை ப ரிதாப நிலை…!
அந்த காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜானி ” இந்த திரைப்படத்தை தற்போது வரை யாராலும் மறந்திருக்க முடியாது, அந்த அளவுக்கு ஹிட் அ டித்த திரைப்படமாகும். முக்கியமாக இந்த “ஜானி ” திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே மக்களிடையே அமோக ஆதரவை பெற்றது, அதிலும் “ஆசைய காத்துல தூது விட்டு” என்கிற பாடல் ரசிகர்கள் தூது பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலில் நடனமாடிய நடிகையின் பெயர் ‘சுபாஷினி’
தமிழ் திரையுலகில் அந்த காலத்தில் இருந்த நடிகைகளில் முக்கியமாக நடிகை தான் சுபாஷினி ஆனால் நடிகை சுபாஷினியின் தங்கை ஜெயசுதா கூட ஒரு நடிகை தான். ஆனால் நடிகை சுபாஷினிதமிழ் திரையுலகில் இல்லாமல் ‘சிவரஞ்சனி’ என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தான் முதன் முறையாக அறிமுகமானார்.
1979 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.நடிகை சுபாஷினி ஜானி திரைப்படத்திற்கு பின்னர் பல வகையான பட வாய்ப்புகள் வந்து குவிந்தன,
பின்னர் நடிகை சுபாஷினி பிசியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறினார். பின்பு தி டீரென்று 1983 ஆம் ஆண்டிற்கு பின்னர் சினிமாவில் இருந்து 20 ஆண்டுகள் விலகியே இருந்தார்.
தற்போது கூட சில வருடங்களுக்கு முன்னர் வெளியான பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் பரத் நடித்து இருப்பார், இந்த படத்தில் பரத்துக்கு௯ அம்மாவாக நடித்துள்ளார் நடிகை சுபாஷினி..