திருமணத்திற்கு முன் இப்படியா? கணவரை மறந்து களத்தில் இறங்கிய இந்திரஜா..!

0

திருமணத்தை தாண்டி இந்திரஜா உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.இந்திரஜா ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவில் பிகில் மற்றும் விருமன் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் இந்திரஜா ரோபோ சங்கர்.இவரின் யதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தந்துள்ளது.இதனை தொடர்ந்து இவர் மட்டுமல்ல இவரின் குடும்பத்தினரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

வில் போல் வலையும் காட்சி
இந்த நிலையில், திருமணத்திற்கு தயாராகும் இந்திரஜா பிக்பாஸ் சீசன் 7 லும் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன் இவர் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா தற்போது தன்னுடைய உடம்பை வில் போல் வலைக்கும் காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த இணையவாசிகள் “ திருமணத்தை வைத்து கொண்டு இதெல்லாம் தேவையா?” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.