டென்னிஸ் விளையாட்டில் அசத்தும் நடிகர் சூர்யா.. ரசிகர்கள் பலரும் இதுவரை பார்த்திராத வீடியோ..!
நடிகர் சூர்யா
சூர்யா தற்போது பிசியாக கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்க பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது.சமீபத்தில் கூட இப்படத்தில் கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்த படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கங்குவா படத்திற்கு பின் மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு முதற்கட்ட பணிகளும் நடந்து வருகிறதாம். இதற்குப்பின் தான் வாடிவாசல் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் என கூறப்படுகிறது.
அன்ஸீன் வீடியோ
நடிகர், நடிகைகளின் அன்ஸீன் வீடியோ அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.
அந்த வகையில் நடிகர் சூர்யா டென்னிஸ் விளையாட்டு விளையாடும் அன்ஸீன் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.ரசிகர்கள் பலரும் பார்த்திராத வீடியோ இதோ..
Throwback ! @Suriya_offl anna playing tennis game 🎾🤩💫…#Kanguva | #VaadiVaasal pic.twitter.com/lqNI7UoNd6
— 𝘼𝙣𝙟𝙖𝙖𝙣 (@_suryaa_7) September 20, 2023