இந்த நடிகருக்கு இப்படி ஒரு மகளா?? பரதநாட்டியத்தில் பட்டைய கிளப்பும் சுமனின் மகளை பார்த்தீர்களா?? அழகிலும் சரி பரதத்திலும் சரி அட்டகாசமான புகைப்படத்தை பாருங்கள்..!

0

நமது தமிழ் திரையுலகில் உலா திரைப்படத்தில் தற்போது வரியாய் பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் வந்தாலும் தற்போது நமத முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு இருக்கும் மார்க்கெட் குறைவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.தற்போது அந்த வகையில் நமது தமிழ் திரைப்படத்தில் பல நடிகர்கள் உள்ளார்கள் ஆனால் தற்போது நடிகர்களை விட வில்லன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.தற்போது அப்படி பட்ட நிலைமையில் நமது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாக நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான சிவாஜி என்ற திரைப்படம் நமது தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை கொடுத்து வந்தது தற்போது குறிப்பிடத்தக்கது தற்போது இந்த திரைப்படத்தில் வில்லன் என்ற கதாப்பாத்திரத்தில் கலக்கி இருக்கும் நடிகர் தான் சுமன்.

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் சுமன். இவர் 1979 ஆம் ஆண்டு தான் சினிமா உலகில் நடிகராக அறிமுகமானார். இவர் இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தமிழ்மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம்,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து கலக்கிக் கொண்டு வருகிறார்.

தற்போது நமது தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் தற்போது அரசியலில் குதித்து வருகிறர்கள் அந்த வகையில் நமது நடிகரும் அரசியலுக்குள் நுழைந்தார்.தற்போது நமது நடிகர் சுமனின் மகள் பரதநாட்டியத்தை சுமன் அரங்கேற்றி வைத்துள்ளார் தற்போது அந்த புகைப்படம் நமது சமூக வலைதளத்தில் பெரும் அளவில் அதிகமாக பரவி வருகிறது.இதைப்பார்க்க நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் வந்திருந்தார்கள்.

அப்போது சுமனின் மகளைப் பார்த்துவிட்டு சுமனுக்கு இவ்வளவு அழகான மகளா! என்று வியந்து சுமன் மகளை கதாநாயகியாக நடிக்க தங்களுடைய விருப்பத்தை கூறினார்கள்.தற்போது நமது நடிகர்கள் மற்றும் நடிகைகளின் மகள் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அதே போல தான் தனது மகளின் புகைப்படத்தை மட்டும் இல்லாமல் தனது மகள் பாரத கலையோடு இருக்கும் புகைப்படத்தை தனது இணையத்தில் உள்ள ஒரு பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நமது நடிகர் சுமன்,தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.