எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டார்? பலரும் பா ர் த்தி டாத வனிதாவின் புகைப்படம்..!
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் தான் இந்த வனிதா விஜய்குமார். இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகிவிடுகின்றனர்.முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார்.இவரின் அழகை ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் அதிகம் விரும்புகின்றனர். 22 வருடங்களுக்கு முன்பு வனிதா எப்படி இருந்திருக்கிார் தெரியுமா?
வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
வனிதாவின் முதல் திருமண வாழ்க்கை கருத்து முரண்பாடால் பிரிய அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை செய்துக் கொண்டார். ஆனால் எந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் எல்லாமே விவாகரத்தில் தான் முடிந்தது.
தற்போது அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளார்.இவருக்கு காதல் செய்வதில் அலாதி பிரியம் என்று அவரே பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தெரிவித்துள்ளார்.
காதலையே தான் மிகவும் காதலிப்பதாக கூறும் இவரின் வாழ்வில் எத்தனை சோகங்கள் வந்தாலும் அத்தனைக்கும் ஈடுகொடுத்து வாழும் ஒரு அயன் லேடி.