பட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்ற மறைந்த நடிகர் விவேக் மகளை கவனித்தீர்களா? இளம் நடிகை போல் எப்படி இருக்காங்க பாருங்க..!
நமத நடிகர் விவேக் தற்போது நமது தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த நடிகர்களில் முக்கிய நடிகர் ஆவார்.மேலும் நமது நடிகர் விவேக் நமது தமிழ் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை நடிகர் ஆவார்.
நமது நடிகர் விவேக் எந்த ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்ததே இல்லை. மேலும் இதுவரைக்கும் எந்த ஒரு கிசுகிசுக்கலயும் சிக்கியது இல்லை.ஒரு நகைச்சுவை செய்தால் அதில் மக்களுக்கு எதாவது ஒரு கருத்து இருக்கும் அப்படி இல்லை என்றால் நமது மக்கள் சிந்திக்கும் விதமாக எதனது ஒரு செய்து இருக்கும்.
சமீபத்தில் கூட நமது நடிகர் விவேக் வோந்தியா வீடு இருக்கும் பகுதியில் இருக்கும் சாலைக்கு விவேக் பெயரை வைத்துள்ளார்கள்.
தற்போது நமது நடிகர் விவேக் நடிப்பில் வெளியான என்னைஅறிந்தால் என்ற அஜித் திரைப்படம் தான் நமது நடிகர் விவேக் நடித்த இறுதியான திரைப்படம் ஆகும்.
விவேக் இழப்பு தற்போது வரை நமது சினிமா பிரபலங்களை மிகவும் அதிகமாக பாதிகப்பட்டன.
மேலும் தற்போது நமது நடிகர் விவேக் மகன் மற்றும் மகள் புகிப்படம் நமது சமூக வலைதளத்தில் உலாவிவருகிறது இந்த புகிப்படத்தை நமது நெட்டிசங்கள் வைரல் செய்து வருகிறார்கள்.