புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த மனிஷா கொய்ராலா செய்து கொண்ட வைத்தியம்.. பலநாள் கழித்து வெளியாகும் ரகசியம் !

0

பிரபல நடிகர் மனிஷா கொய்ராலா அவருடைய கர்ப்பை புற்றுநோயிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்ற இரகசியம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா.இவர் 90களில் தமிழ் சினிமாவின் ராணி என்று கூட சொல்லலாம்.இவரின் திரைப்படங்கள் யாவும் முன்னணியில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென சில வருடங்கள் சினிமாவை விட்டு மட்டுமல்ல சமூக வலைத்தளங்களில் கூட காண முடியாத அளவிற்கு மாயமாகி விட்டார்.

இவரை தேடி தேடி ஒரு நாள் மனிஷா கொய்ராலாவிற்கு கர்ப்பை புற்றுநோய் தீவிர சிகிச்சையில் இருக்கிறார் என்ற செய்தி வெளியானது.

புற்றுநோயிலிருந்து மீண்டு தற்போது மிக ஆரோக்கியமாக வாழ்ந்து வரும் மனிஷா கொய்ராலா அவர் எப்படி புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தார் என்ற கதையை தன்னுடைய ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.

அதில் அவருடைய கெட்டப்பழக்கங்களை விட்டு தற்போது சந்தோசமாக இருப்பதாகவும் ஒரு வரி கூறியிருந்தார்.

அப்படி என்ன தான் மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கையில் இடம்பெற்றது என கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.

Leave A Reply

Your email address will not be published.