பிரபல நடிகருடன் ஆட்டோவில் பயணித்த நடிகை கீர்த்தி சுரேஷ்- வைரலாகும் வீடியோ இதோ..!

0

கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த பிரபலம்.2000ம் ஆண்டு Pilots என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கிய கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து படங்கள் நடித்தார். பின் 2015ம் ஆண்டு இது என்ன மாயம் என்ற தமிழ் படத்தின் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்த இவர் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கினார்.

தமிழில் கீர்த்தி சுரேஷ் வெற்றிப்படங்கள் என்றால் ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, பாம்பு சட்டை, சீமராஜா, சண்டக்கோழி 2, சர்கார் என தொடர்ந்து படங்கள் நடித்தார்.

அவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது மகாநதி படம் தான், இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது எல்லாம் கிடைத்தது.

நடிகையின் வைரல் வீடியோ
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் ஆட்டோவில் பயணம் செய்த வீடியோ ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.