பிரபல தொகுப்பாளர் நீயா நானா கோபிநாத் அவர்களின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா அழகிய புகைப்படம் இதோ ..?

0

தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய ஷோவான நீயா நானா மூலம் அறிமுகமாகி தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் கோபிநாத் அவர்கள்.நீயா நானா கோபிநாத் என்றால் தெரியாதவர் யாரும் இல்லை.இவர் தமிழ் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் இவர் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி இருக்கிறார்.பின்பு அப்படியே இவரது பேச்சு திறமையால் மக்கள் மத்தியில் பேசப்பட்டு நீயா நானா மக்கள் கருத்து கூறும் ஷோவை தொகுத்து வழங்க தொடங்கினர்.விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்துள்ளனர் உதாரணமாக சிவா கார்த்திகேயன் தொடங்கி தற்போது உள்ள பப்பு வரை அனைவருமே பிறரை கலாய்த்துக்கொண்டு,ஜாலியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழுங்குவார்கள்.ஆனால் நீயா நானா கோபி மட்டும் இவர்களின் பாதையில் இருந்து சற்று வித்தியாசமானவர்.

இவருக்கு இந்த நீயா நானா ஷோ மூலம் பல தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.இவர் வீ ஜே வாக மட்டுமல்லாமல் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.இவர் எழுத்தில் வெளியான புத்தகங்கள் அனைத்தும் மக்களுக்கு பிடித்து இருந்தது.

அதில் ப்ளீஸ் இந்த புக்க வாங்கதீங்க,மண்ட பத்திரம்,நேர் நேர் தேமா என பல புத்தகங்களை எழுதியுள்ளார்.இவருக்கு துர்கா என்பவருடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது.

பிரபல தொகுப்பாளராக நமக்கு அறிமுகமான நீயா நானா கோபிநாத் ஒரு எழுத்தாளர் ஆவர். பல நல்ல புத்தங்கங்களை எழுதியுள்ளார். தற்போது 42 வயதாகும் கோபிநாத் கடந்த 2010ஆம் ஆண்டு துர்கா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது வரை ஒரு சில படங்களில் நடித்துள்ள கோபிநாத் நடிப்பிற்காக பெரிதாக மெனக்கெடவில்லை.நிமிர்ந்து நில் என்ற படத்தில் மட்டும் சொல்லிக்கொள்ளும்படி நடித்தார்.அதன்பின்னர் படங்களில் நடிக்கவில்லை.இவருக்கு வெண்பா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. மனைவி துர்கா பெரும்பாலும் வெளியில் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை.

Leave A Reply

Your email address will not be published.