மறைந்த மீராவின் தங்கையை பார்த்துள்ளீர்களா…? பிரபல இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் குடும்ப புகைப்படம்..?

0

மீரா மரணம்
தன்னுடைய பாடல்கள் போலவே எப்போது பார்த்தாலும் ரசிகர்களுக்கு எனர்ஜி கொடுக்கும் வகையில் பேசுபவர் தான் விஜய் ஆண்டனி.ஆனால் அவரே மனமுடைந்த நிலையில் இருந்ததை கடந்த 19ஆம் தேதி பார்த்தோம். தனக்கு விபத்து ஏற்பட்டபோது கூட அடுத்த நாளே எனக்கு ஒன்றும் இல்லை என்று கூறிய விஜய் ஆண்டனி, தனது மகளின் இறப்பால் இடிந்து போய்விட்டார்.

மனதை தளரவிட்டு விடாதீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு உறுதுணையாக நின்று வருகிறார்கள். மீராவின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

வைரல் புகைப்படம்
நேற்று காலை அவருடைய உடலை நல்லடக்கம் செய்தனர். மீராவின் இறப்புக்கு பின் அவருடைய பள்ளி வீடியோ மற்றும் அவர் சம்மந்தப்பட்ட சில விஷயங்கள் இணையத்தில் வைரலானது.

அந்த வகையில் அவர் இறப்பதற்கு முன் தனது தந்தை விஜய் ஆண்டனி சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரல் செய்து வருகிறார்கள்.

த ற் கொ லை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. தன் தங்கையை  விட்டு இறைவனிடம்  சேர்ந்தார்.தற்போது மறைந்த மீராவின் தங்கை புகைப்படம் இதோ அந்த புகைப்படம்..

Leave A Reply

Your email address will not be published.