கடைசியாக அப்பாவுக்கு மகள் விட்டு சென்ற ஆதாரம்.. பார்த்ததும் மயங்கிய விழுந்த விஜய் ஆண்டனி- துயரின் உ ச் சம்!

0

கடைசியாக விஜய் ஆண்டனியின் மகள் மீரா ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மீராவின் தற்கொலை
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர்.இவர் நடிப்பில் இறுதியாக பிச்சைகாரன் 2 திரைப்படம் வெளியானது.இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி ஒரு நடிகர் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர் என பல் திறமை கொண்டவர்.விஜய் ஆண்டனிக்கு 16 வயதில் மீரா என ஒரு பெண் குழந்தை இருந்தது.இந்த நிலையில் குழந்தை இன்றைய தினம் காலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகளில் விஜய் ஆண்டனி வீட்டிலிருந்து ஒரு கடிதம் மீட்கப்பட்டுள்ளது.அந்த கடிதத்தில் சரியாக 10 வரிகளில் தன்னை சுற்றியுள்ளவர்கள் விடைபெறும் வகையில் ஆறுதல் வார்த்தைகளால் மீரா நிரப்பியுள்ளார்.

மேலும் கடிதம் விஜய் ஆண்டனி கையில் கிடைத்தவுடன் வாசித்து விட்டு அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளாராம்.

இதனை தொடர்ந்து மீரா தொடர்பில் வெளியான காணொளியில் விஜய் ஆண்டனி மகளின் சடலத்தின் மீது படுத்து கதறி அழும் காட்சிகள் ரசிகர்களை மேலும் துயரில் ஆழ்த்தியுள்ளார்.

விஜய் ஆண்டனிக்கு இது எழும்ப முடியாத துயர் என்றாலும் மீராவின் இந்த முடிவிற்கு என்ன காரணம் என பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.