நெஞ்சே வலிக்குது.. விஜய் ஆண்டனி மகள் எப்படிப்பட்டவர் தெரியுமா? பணிப்பெண் உடைத்த உண்மை..!

0

விஜய் ஆண்டனியின் மகள் த ற் கொலை  குறித்து வீட்டு பணி பெண் சில விடயங்களை மீடியா முன் கூறியுள்ளார்.விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இவர் நடிப்பில் இ று தியா க  பி ச் சைகாரன் 2 திரைப்படம் வெளியானது.இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி ஒரு நடிகர் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர் என பல் திறமை கொண்டவர்.விஜய் ஆண்டனிக்கு 16 வயதில் மீரா என ஒரு பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் குழந்தை இன்றைய தினம் காலை 3 மணியளவில் தூக்கிட்டு த ற் கொலை   செய்து கொண்டுள்ளது.பணி பெண் கூறிய உண்மை
இது குறித்து விசாரணையில் மீரா குறித்து பணி பெண்ணிடம் கேட்கையில், மீரா மிகவும் அமைதியான பெண். வீட்டில் அவர் இருக்கிறார் என்று கூட தெரியாது.

சாப்பாடு வேண்டும் என்றால் மாத்திரம் தான் என்னிடம் பேசுவார். குடும்பமும் அப்படி தான் மிகவும் அன்பாக இருப்பார்கள். மீராவின் மரணம் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மீராவிற்கு அப்படி ஏதுவும் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை..” என அழுதப்படி உருக்கமாக பேசியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் ,“ மீராவின் மரணத்திற்கு அப்படி என்ன காரணம்?” என ரசிகர்கள் மற்றும் போலிஸார் பெறும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.