61 வயதிலும்.. கட்டுடையாத அதே தோற்றம்! தில்லு முல்லு பட கதாநாயகி இப்போ பார்த்துருக்கீங்களா?
தில்லு முல்லு பட கதாநாயகி மாதவியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.நடிகை மாதவி
தமிழ் சினிமாவில் 90 கள் காலப்பகுதியில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மாதவி.இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
இதனை தொடர்ந்து மாதவி சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான “தில்லுமுல்லு ” என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாதவிக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தது. தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை, எல்லாம் இன்பமயம் மற்றும் காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து சிறந்த நடிகையாக வலம் வந்தார்.
குடும்ப புகைப்படம் இதோ!
இந்த நிலையில், கடந்த 1996 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரால்ப் சர்மாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் சினிமா வாய்ப்புகள் பெரிதாக இல்லை. இவர்களுக்கு தற்போது 3 அழகிய குழந்தைகள் இருக்கிறார்கள்.தற்போது மாதவி குடும்பத்துடன் நியூ ஜெர்சியில் செட்டில் ஆகிவிட்டார்.இவர்களுக்கு அழகிய மகள்கள் இருக்கிறார்கள்.