மறைந்த நடிகர் மாரிமுத்து சந்தோஷப்பட்டதே அந்த ஒரு விஷயத்திற்காக தான்- முதன்முறையாக கூறிய சீரியல் நடிகர் கமலேஷ்..!

0

நடிகர் மாரிமுத்து
வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானை உடைந்த கதை என முதியோர்கள் பேசும்போது சில பழமொழிகள் கூறுவார்கள். இந்த பழமொழிக்கு ஏற்ப தான் மறைந்த நடிகர் மாரிமுத்து வாழ்க்கையில் நடந்துள்ளது.30 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி என கிடைத்தது எதிர்நீச்சல் என்ற தொடர் மூலம் தான்.

ஏமா ஏய் என ஒரு வசனத்திலேயே டிரண்டிங்கில் இருந்தார்.இப்போது தான் மெல்ல மெல்ல வெற்றிக்கனியை சுவைத்து வந்தார், அதற்குள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.

நடிகரின் மரணத்திற்கு பிறகு அவரைப் பற்றி நிறைய விஷயங்களை பிரபலங்கள் பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.

கமலேஷ் பேட்டி
அண்மையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்துவுடன் நடித்த கமலேஷ் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் பேசம்போது, மாரிமுத்து அவர்களுக்கு சந்தோஷம் கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.

அதன்மூலம் அவர் மிகவும் பிரபலமாக, அவரை வைத்து வந்த மீம்ஸ் எல்லாம் அவருக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.