41 வயசுன்னா நம்பவே முடியாது.. கணவருடன் செம ரொமான்ஸாக புகைப்படம் வெளியிட்ட ஷ்ரேயா..!

0

நடிகை ஷ்ரேயா சரண் அவருடைய கணவருடன் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை ஷ்ரேயா சரண்.இவர் விஜய், அஜித், ரஜினி என கோலிவுட்டை ஒரு காலத்தில் தன்வசப்படுத்தி வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஆண்ட்ரேய் கோஸ்சீவை காதலித்து இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான குழந்தை ஒன்றும் இருக்கின்றது.

திருமணத்திற்கு பின்னர் குடும்பம் குழந்தையென வாழாமல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பு தேடி வருகிறார்.

அந்த வகையில் 41 வயதாகும் ஷ்ரேயா சரண் தன்னுடைய பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடி அப்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “தாயான பின்னரும் இப்படியுமா கவர்ச்சி காட்டுவது?” என வாயிற்கு வந்த வார்த்தைகளால் கொட்டித்தீர்த்து வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.