கணவர் இ ற ந்து ஒரே மாதத்தில் பிரபல நடிகை செய்த செயல்! வருந்தும் ரசிகர்கள்..!

0

சீரியல் நடிகையான ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் உயிரிழந்து ஒரு மாதம் முடிந்த வேளையில் தன் துக்கத்தை பகிர்ந்துக்கொள்ள காட்டுக்கு பயணம் சென்றிருக்கிறார்.சீரியல் நடிகை ஸ்ருதி
பிரபல தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த நாதஸ்வரம், மெட்டி ஒலி போன்ற சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.

இயற்கையின் துணையை நாடிய ஸ்ருதி சண்முகப்பிரியாசீரியல்களில் சில காலம் காணாமல் போயிருந்த இவர், பாரதி கண்ணம்மா பாகம் ஒன்றில் நடித்திருந்தார். அதன்பின் இவருக்கு மிஸ்டர் தமிழ்நாடு 2022 பட்டம் வென்ற அரவிந்த சேகர் என்பவருடன் வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றிருந்து.

திருமணம் முடித்து முதல் வருடத்திலேயே அவரது கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.இவரின் கணவர் இறந்து ஒரு மாதம் ஆன நிலையில்,

தனிமையில் இருந்து வந்த ஸ்ருதி தற்போது தன் கவலையை மறக்கவும், தன் துக்கத்தை இயற்கையுடன் பகிர்ந்துக் கொள்ளவும் அவர் காட்டுக்குள் சென்று அங்கு வன விலங்குகளை புகைப்படம் எடுத்திருக்கிறார்.இவ்வாறு பயணம் செய்யும் போது

தன் கணவரின் புகைப்படத்தையும் வைத்துக்கொண்டு அவருடன் கடந்து செல்வது போல வீடியோ எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பயணம் நிச்சயம் குணமாக்கும் என தலைப்பிட்டு பகிர்ந்திருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.