இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் கல்லூரி புகைப்படம்: யாரென்று உங்களுக்கு தெரிகின்றதா..?

0

பொதுவாகவே சில சினிமா புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாவது வழக்கம் தான். அவ்வாறு இருக்கும் புகைப்படம் தான் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.வைரல் புகைப்படம்
இணையத்தில் தற்போது தீயாய் பரவும் ஒரு புகைப்படம் தான் ஒரு பிரபலமான நடிகையின் புகைப்படம். அந்தப் புகைப்படத்தில் அந்த நடிகை சேலை அணிந்துகொண்டு அழகாக போஸ் கொடுத்துள்ளர்.
நடிகை சமந்தாஇந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சின்ன வயதிலேயே இந்த நடிகை இவ்வளவு அழகாக இருக்கிறாரே என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
நடிகை சமந்த அந்தப் புகைப்படத்தில் இருப்பது நடிகை சமந்தா தான். சமந்தா அந்தப் படத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு அவ்வளவு அழகாக இருக்கிறார்.

நடிகை சமந்தா நடிகை சமந்தா தற்போது தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். நல்ல ஜோடிகளாக வலம் வந்த இருவரும் 2021ஆம் ஆண்டு சில காரணங்களால் தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

நடிகை சமந்தாஇவர் விவாகரத்துக்கு பின்னர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அளவு கடந்த வரவேற்பை பெற்றது.


சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் சமந்தா பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு சகுந்தலம் எனும் புராணக் கதையில் நடித்து முடித்திருக்கிறார்.

நடிகை சமந்தாஇந்நிலையில், தற்போது இவரது கல்லூரி கால புகைப்படம் எனக்கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.