பாரதி கண்ணம்மா புகழ் நடிகர் அகிலனுக்கு திருமணம் முடிந்தது! பெண் யார் தெரியுமா?

0

பாரதி கண்ணம்மா சீரியலில் அகில் என்ற ரோலில் முதலில் நடித்தவர் அகிலன். அவர் அந்த சீரியலில் இருந்து பாதியில் வெளியேறி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் அவர் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார்.

அதன் பின் அவர் Modern Love Chennai என்ற சீரிஸில் நடித்துள்ளார். அவர் இனி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக கூறி இருந்தார்.

திருமணம்
இந்நிலையில் தற்போது நடிகர் அகிலனுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அக்ஷயா முரளிதரன் என்ற அவரது காதலியை தான் தற்போது அவர் கரம் பிடித்து இருக்கிறார்.

அவர்களது திருமண போட்டோ தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.