ரஜினிகாந்தும், விஜயகாந்தும் ஒன்றாக எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் உள்ளே ..!

0

அப்போதைய காலகட்டத்தில் சினிமாவை பொறுத்தவரை நல்ல கலராக இருக்கும் நடிகர்களால் மட்டும் தான் ஜெயிக்க முடியும் என்ற எழுதப்படாத சட்டம் ஒன்று இருந்த வந்தது . ஆனால் அதையெல்லாம் தமிழ் சினிமாவில் முறியடித்தவர்கள் தான் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் . இவர்கள் இருவரும் வருவதற்கு முன்பு வரை கருப்பாக இருக்கும் நடிகர்களை ஏராளமாக தான் பார்த்தார்கள்.ஆனால் இவர்கள்,

வந்த பிறகு தமிழ் சினிமாவே ஆடிப்போனது . அந்த அளவிற்கு இருவர்களும் மாறி மாறி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடத்தை பிடித்துக் கொண்டனர்.

என்னதான் படங்களின் மூலம் இருவரும் மோதிக் கொண்டாலும் நிஜ வாழ்க்கையில்,இருவர்களும் நல்ல நண்பர்களாகவே இருந்து வந்தனர்.

இப்படி இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் , விஜயகாந்த் இணைந்து எடுத்துக் கொண்ட அரிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave A Reply

Your email address will not be published.