பிக்பாஸில் வீட்டில் புகைபிடிக்கும் ஷகீலா! கண்ணீருடன் இருக்க என்ன காரணம்..?
பிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் ஷகீலாவின் காட்சி சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.ஷகீலா
தமிழ் சினிமாவை போல் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா.இவர் “ ப்ளே கேள்ஸ்” என்ற மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து ஷகீலா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் 110 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அந்தவகையில் தமிழில் ஷகீலா நடிப்பில் வெளியான “ஜெயம்” மற்றும் “பாஸ் என்கிற பாஸ்கரன்” ஆகிய திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுக் கொடுத்தது.புகைப்பிடித்து சிக்கிய பிரபலம்
இந்த நிலையில் கவர்ச்சியாக பார்த்த ஷகீலா சில காலங்களுக்கு பின்னர் புனிதமான அம்மாவாக குக் வித் கோமாளி சீசன் 2 வில் கலந்து கொண்டார்.
பின்னர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான வழக்குகளை விசாரணை செய்து பிரபலமாகி வந்தார்.இப்படியொரு நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7 ல் முக்கிய போட்டியாளராக உள்வாங்கப்பட்டுள்ளார்.
அதில், முதல் வாரம் நடிகை கிரண் எலிமினேட் செய்யபட்டுள்ளார்.இதனை சாக்காக வைத்து ஷகீலா புகைபிடித்ததுடன் மட்டுமல்லாது கண்ணீருடன் வசனம் பேசியுள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யபட்டு வருகின்றது. ஷகீலா அனைத்து விடயங்களைம் ஓபனாக செய்யக்கூடியவர் என்பதால் ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.