அவன் இவன் படத்தில் ஐனசாக நடித்த நடிகரின் மனைவியை பார்த்து இருக்கீங்களா! 80s பிரபல நடிகை இவரின் மனைவியா..? போட்டோவை பார்த்து ஷா க் கா ன ரசிகர்கள்..!

0

பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இரண்டுபேரும் இணைந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அவன் இவன். இந்த திரைப்படத்தில் ஜமீன் தாரராக ஐனஸ் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஜி. எம். குமார். அந்த திரைப்படத்தில் இவரை மையமாக வைத்தே திரைப்படத்தின் கதையும் நகரும்.இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே அடையாளம் காணப்பட்டார் ஜி.எம்.குமார். எனினும் இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே சினிமாத் துறையில் உள்ளார். சிவாஜி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரபு நடிப்பில் வெளியான திரைப்படம் அறுவடை நாள். இந்த படத்தில் பிரபுவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் பல படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார். இந்நிலையில் இவர் இயக்கி தயாரித்த பல படங்கள் பெரும் தோ ல் வியை தழுவியது. எனவே பெரும் ந ஷ் டத்தின் காரணமாக சில காலம் சினிமா பக்கமே வ ரா மல் இருந்தார். அதன் பின் வெயில் திரைப்படம் தான் திரை உலகில் இவருக்கு ஒரு திருப்பு முனையை கொடுத்தது.

அதன் பின் தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். மலைகோட்டை, மச்சக்காரன், குருவி, மாயாண்டி குடும்பத்தார், தாரை தப்பட்டை, சரவணன் இருக்க பயமேன் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

ச மீ பத்தில் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கர்ணன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.இவ்வாறான நிலையில் இவர் தனது முதல் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த பிரபல நடிகையான பல்லவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பல்லவியும் 90-களின் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதில் கொடிகட்டி பற ந்த ஒரு முன்னணி நடிகையாவார். இப்போது அவர் சினிமாவில் அவ்வளவாக நடிப்பதி ல் லை. இந்நிலையில் இவரது போட்டோ இணையத்தில் வெளியாகி வை ரா லா கி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.