7ஜி ரெயின்போ காலணி படத்தில் நடித்த காமெடி நடிகரின் மனைவியா இவங்க.. தற்போது நடிகர் சுமன் எப்படி இருக்கிறார் பாருங்க..!

0

தமிழ்த்திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்பு நகைச்சுவையில் கோலோச்சியவர் சுமன் ஷெட்டி. ஜெயம் ரவியின் அறிமுகப்படமான ஜெயம் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் நண்பனாக நடித்தார். தொடர்ந்து ரவி கிருஷ்ணா நடித்த 7ஜி ரெயின்போ காலணி படத்திலும் இவரது கேரக்டர் வெகுவாகப் பேசப்பட்டது.

தொடர்ந்து அஜித்தின் வரலாறு, தனுஷ் நடித்த படிக்காதவன், சண்டைக்கோழி படங்களிலும் நடித்தார்.இயல்பாகவே ‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’ வகையறாவைச் சேர்ந்த சுமன், பெருங் கோடீஸ்வரர்.

இவருக்கும் நாக பவானி என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. சுமன் தமிழில் தான் காமெடியனாக நடித்தார். தெலுங்கிலும் காமெடியில் கோலோச்சிய சுமன், 2015ம் ஆண்டு ‘சொம்பு சின்ன சத்தியம்’ என்னும் தெலுங்குப் படத்தில் ஹீரோவாகவும் நடித்தார்.

தமிழில் நாம் பார்த்த சுமன் ஹீரோவாக நடித்த காட்சியில் வேற லெவலில் மாறியிருக்கிறார். அந்தப்படம் தொடர்பான காட்சிகளும், இவரது மனைவியின் புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.