குழந்தை பிறந்த 3 மாதத்தில் 9வது மனைவியையும் வி வாகரத்து செய்த நடிகர் யார் தெரியுமா? இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு..!
அல் பாசினோ
கேங்ஸ்டர் படங்களுக்கு எல்லாம் தந்தை என்று சொன்னால் அது காட் பாதர் திரைப்படம் தான். இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் அல் பாசினோ ஹீரோவாக நடித்திருப்பார். இன்று வரை மக்கள் மனதில் இவருக்கு இடம் கிடைத்துள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் இப்படமும் தான்.நடிகர் அல் பாசினோ இதுவரை 8 பெண்களை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஒவ்வொரு பெண்ணுடனும் 2 அல்லது 3 ஆண்டுகள் வாழ்ந்து விட்டு விவாகரத்து செய்துவிடுவார். விவாகரத்து செய்யும் பெண்களுக்கு செட்டில்மெண்டும் கொடுத்து விடுவார்.
9வது மனைவியுடன் விவாகரத்து
இந்நிலையில் 83 வயதான அல் பாசினோ, கடந்த ஆண்டு 29 வயதான நூர் அல்பலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மூன்று மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இப்படியொரு சூழ்நிலையில் இவர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டுள்ளது.
இந்த முறை விவாகரத்து கேட்டது அல் பாசினோ கிடையாது அவருடைய மனைவி நூர் அல்பலா தான். தனது முன்னாள் காதலுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட நூர் அல்பலா அதையே காரணமாக கூறி விவாகரத்து பெற்றுள்ளார். முன்பு விவாகரத்து செய்த மனைவிகளின் குழந்தைகளில் வளர்ப்பு செலவுகளை அல் பாசினோ ஏற்றுக்கொண்டார்.
ஆனால் இந்த முறை நூர் அல்பலா என் குழந்தையை நானே வளர்த்து கொள்கிறேன் என கூறிவிட்டாராம். இந்த தகவல் படுவைரலாகி வருகிறது.
அல் பாசினோவின் இந்த விவாகரத்து தகவல் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் அல் பாசினோவை பார்த்து ‘இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு’ என நகைச்சுவையாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.குழந்தை பிறந்த 3 மாதத்தில் 9வது மனைவியையும் விவாகரத்து செய்த அல் பாசினோ.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு