அடு த்த டுத்து நடந்த சோகம்.. ஸ்டார்ட் மியூசிக் 4 கலந்து கொண்ட கெஸ்ட்டிற்கு இப்படியொரு சோதனையா? குழப்பத்தில் ரசிகர்கள்!

0

ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4 ஷோக்களில் கலந்து கொள்ளும் இரண்டு முக்கிய போட்டியாளர்கள் அடுத்தடுத்து காலமாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்கள்.ஸ்டார் மியூசிக் சீசன் 4
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் ஸ்டார் மியூசிக் சீசன் 4.இந்த சீசன் மற்றைய சீசன்களை விட மிகவும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் சென்றுக் கொண்டிருக்கிறது.

மற்றைய சீசன்களை போல் இந்த சீசனையும் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.பிரியங்காவின் நிகழ்ச்சி என்றாலே அதற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வாரம் ஸ்டார் மியூசிக் சீசன் 4 நிகழ்ச்சியில் 90ஸ் பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டார்கள்.

இதில், ஆர்.எஸ். சிவாஜி மற்றும் மாரிமுத்து ஆகிய இரண்டு பிரபலங்களும் நன்றாக பேசி சிரித்தப்படி மகிழ்ச்சியாக நிகழ்ச்சியை கொண்டு சென்றார்கள்.ஆனால் இவர்கள் அடுத்தடுத்து சில நாட்களில் காலமாகியுள்ளார்கள்.

இந்த செய்தி இந்த சீசனை பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இந்த வரிசையில், இன்று பிரபல நடிகர் மோகன் ராமன் மாத்திரமே உயிருடன் இருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.