மறைந்த நடிகர் மாரிமுத்து நிஜ குடும்பத்தை பார்த்துள்ளீர்களா அழகிய புகைப்படம்..?

0

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை தான் எதிர்நீச்சல் சீரியல்.கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்துபவர்களுக்கு மத்தியில் பெண்கள் போராடுவது தான் இந்த சீரியலின் கதை.இந்த சீரியலில் வில்லனாக மிரட்டி வருபவர் தான் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து.இவர் சீரியலில் நடிக்கும் கதாநாயகி மற்றும் கதாநாயகனை காட்டிலும் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

சீரியலில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளதால் இவருக்கு பலரும் பேர் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.இதற்கு முன்பு இவர் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

இயக்குனர் என்பதால்தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து அந்த ரோலை அப்படியே கண்முன் நிறுத்துபவர்.தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இவர் பணியாற்றியுள்ளார்.


இவர் நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் மாரிமுத்துவுக்கு பல விருதுகள் மற்றும் பாராட்டுகள் குவிந்தன.இவர் தனது சொந்த மாமன் மகளான பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.எதிர்நீச்சல் சீரியல்  ஆதி குணசேகரன் ரோலில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில் மறைந்த  நடிகர் மாரிமுத்துவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில்  மத்தியில் பகிர்ந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.