மரணத்தை முன்பே கணித்தாரா மாரிமுத்து? அ தி ர்ச்சியில் ரசிகர்கள்- வை ர லாகும் காணொளி..!

0

மரணத்தை முன்பே கணிப்பது போன்ற சீரியல் காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.மாரிமுத்து
கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார்.சமீபகாலங்களில் ‘எதிர் நீச்சல்’ தொடரில் அவரின் ‘ஏ… இந்தாம்மா’ என்ற சிக்னேச்சர் வசனமும் மீம் மெட்டீரியலாக வலம் வந்துகொண்டிருந்தது.

அந்த வகையில், மாரிமுத்து திடீரென டிரெண்டானார். சமீபத்தில், ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.

மரணத்தை முன்பே கணித்தாரா?
இந்த நிலையில் இன்றைய தினம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.இதன்போது சீரியலில் வரும் காட்சியில் நெஞ்சு வலிப்பதாகவும் ஏதோ தவறு நடப்பதாகவும் அவர் ஒரு சீனில் கூறியுள்ளார்.

சீரியலில் பார்க்கும் போது சீரியலை சற்று பரபரப்பாக்கியுள்ளது.ஆனால் இன்றைய தினம் மாரிமுத்து இறந்து விட்டதால் குறித்த காட்சியை இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.