நடிகர் கவுண்டமணியின் மனைவியா இது? இதுவரை பலரும் பார்த்திராத அவரின் பழைய திருமண புகைப்படம் இதோ..!
கவுண்டமணி…தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் கலக்கி வந்த காமெடி சூப்பர் ஸ்டார் தான் கவுண்டமணி, இவருக்கென்று மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.அந்த வகையில் அனைத்து திரைப்படங்களிலும் கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டணியில் வரும் காமெடி காட்சியில் காலங்கள் தாண்டியும் அனைவராலும் ரசித்து வரப்படுகிறது.
மேலும் கடந்த 10 வருடங்களாக அதிகமாக திரைப்படங்களில் ஏதும் கவனம் செலுத்தாமல் இருந்து வரும் கவுண்டமணி, கடைசியாக வாய்மை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் பிரபல நட்சத்திரங்களின் அரிதான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது கவுண்டமணியின் திருமண
புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், கவுண்டமணிக்கு கடந்த 1963 ஆம் ஆண்டு சாந்தி என்பவருடன் திருமணம் ஆனது. அப்போது எடுக்கப்பட்ட அரிதான புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.